தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acetylenen. ஔ஢வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஔதயுடை வளி.
Achilleana. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த.
Achillesn. கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
ADVERTISEMENTS
Achillestendon.குதிகால் தசைநார்.
Acidifiablea. காடி ஆகத்தக்க.
Acknowledgev. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள்.
ADVERTISEMENTS
Acknowledgeablea. ஒப்புக்கொள்ளத்தக்க.
Acknowledgementபெறுகை ஒப்பம், ஒப்புரை
Acknowledgement, acknowledgmentn. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது.
ADVERTISEMENTS
Acotyledonn. விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
ADVERTISEMENTS