தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allegorica. தொடர் உருவகமான.
Allegorise,allegorizev. தொடர் உருவக வடிவிற்கூறு,மறைபொருளுடன் உரை.
Allegoristn. உருவக வகையாற் பேசுபவர், பிசியாளர்.
ADVERTISEMENTS
Allegoryn. தொடர் உருவகம், உருவகக்கதை.
Allegretto,(இசை.) ஓரளவு விரைவான, (வினையடை) ஓரளவு விரைவாக.
Allegron. (இசை.) விரைவிசையுடைய பாடல்,(பெ.) விரைந்த இயக்கமுடைய, (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
ADVERTISEMENTS
Allele,allelomorphn. மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று, 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Alleluia,alleluiahகடவுட் புகழ்மாலை.
Allemanden. மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை, செர்மனி நாட்டு ஆடல்வகை.
ADVERTISEMENTS
Allergica. (மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
ADVERTISEMENTS