தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amiability, amiablenessn. கேண்மைப்பாங்கு, அன்புகெழுநிலைமை.
Amiablea. கேண்மைப்பாங்குள்ள, அன்பு கொள்ளத்தக்க, மனத்துக்கினிய.
Amicability,. amicablenessn. நட்பாங்கிழமை.
ADVERTISEMENTS
Amicablea. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Amphibolen. தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphiprostylea. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
ADVERTISEMENTS
Amplea. இடமகன்ற, அகலமான, தாராளமான, மிகுதியான, பெரிய, மொத்தையான, போதிய, நெடு நீளமான.
Ampoulen. தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Amuletn. தாயத்து.
ADVERTISEMENTS
Amusablea. மகிழ்ச்சியூட்டத்தக்க.
ADVERTISEMENTS