தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amygdulen. எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Anablepsa. நீரிலும் காற்றுவௌதயிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
Analectan.pl இலககியத்தொகுப்பான.
ADVERTISEMENTS
Analepticn. நலமூட்டும் மருந்து, ஊக்க மருந்து, (பெ.) நலிவப்ற்றுகிற, நலமூட்டுகிற, ஆறுதலளிக்கிற.
Analysablea. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய.
Anclen. கணுக்கால்.
ADVERTISEMENTS
Angle n. மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவௌதச் சாய்வளவு, தளச்சாய்வளவு.
Angle n. தூண்டில், (வினை) தூண்டிவிட்டு மீன் பிடி, வசப்படுத்திப் பிடிரபபதற்காத் தேடித்திரி, கைப்பற்ற நாடு, மருட்டு, பொறியில் பெற முயலு, மாறுபட்ட உள்ளெண்ணத்துடன் செய்தி வௌதயிடு.
Angle,n.plஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர்.
ADVERTISEMENTS
Angleda. கோணத்தை உடைய.
ADVERTISEMENTS