தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apoplectic, apoplecticala. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Apoplexya. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
Apostil, apostilleபக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு.
ADVERTISEMENTS
Apostlen. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர்.
Apostleshipn. திருத்தூதர் நிலை.
Appealablea. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
ADVERTISEMENTS
Appeasablea. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க.
Appendiclen. சிறுதுணையறுப்பு.
Applen. ஆப்பிள்பழம்.
ADVERTISEMENTS
Apple-brandyn. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
ADVERTISEMENTS