தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Xylem | n. (தாவ.) கட்டை, மர உட்பிழம்பு. | |
Yaffil,yaffle | பச்சைநிற மரங்கொத்தும் பறவை. | |
Yale lock | n. உருள் வடிவப்பூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Ylem | n. மூலப்பகுதி, எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும். | |
Y-level | n. நில அளவைக் கருவி வகை. | |
Yule | n. கிறிஸ்துமஸ் பண்டிகை. | |
ADVERTISEMENTS
| ||
Yule-log | n. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை. | |
Yule-tide | n. கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம். | |
ADVERTISEMENTS
|