தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whole-footedadv. (பே-வ) தயக்கமின்றி, எதுவும் விட்டுவைக்காமல்.
Whole-hearteda. முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான.
Whole-hoggern. கடைபோகக் காண்பவர்.
ADVERTISEMENTS
Whole-hoofeda. பிளவுபடாத குளம்புடைய.
Whole-lengtha. முழுவடிவான.
Wholesalen. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.
ADVERTISEMENTS
Wholesalern. மொத்த வாணிகர்.
Whole-skinneda. வடுப்படாத.
Wholesomea. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற.
ADVERTISEMENTS
Whortleberryn. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம்.
ADVERTISEMENTS