தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wheelern. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது.
Whifflen. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
Whilen. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக.
ADVERTISEMENTS
Whip-tail, whip-taileda. நீண்டுமெலிந்த வாலுடைய.
Whirleyn. (படை.) செயற்கை மனிதக்குண்டு, உயிருள்ள மனிதனைப்போல் சிந்தித்துச் செயலாற்ற வல்லதாக அமைக்கப்பட்ட இயந்திரக்குண்டு.
Whispering-dome, whispering-galleryn. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம்.
ADVERTISEMENTS
Whistlen. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு.
Whistle-fishn. சீழ்க்கை மீன்.
Whistlern. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது.
ADVERTISEMENTS
Whistle-stopn. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம்.
ADVERTISEMENTS