தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weightlessa. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற.
Weldablea. பற்றவைக்கக்கூடிய, ஒருசீராக்கத்தக்க.
Well-holen. கூவற்குழி.
ADVERTISEMENTS
Wensleydalen. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
Wentletrapn. திருகு கிளிஞ்சில் தோடு வகை.
Wesleyann. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Whalen. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு.
Whale-boatn. திமிங்கில வேட்டைப் படகு.
Whale-fisheryn. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை.
ADVERTISEMENTS
Whale-fishingn. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை.
ADVERTISEMENTS