தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Walletn. சஞ்சி, தொழிற்கருவிகள் அடங்கிய சிறு தோற்பை, மீன் பிடிக்கும் பை, விரி பணப்பை.
Wanglev. ஏய்த்துப் பசப்பி ஆதரவு பெறு, தகா வழியில் செய்து முடி, எப்படியோ காரியம் சமாளி.
Warble n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு,
ADVERTISEMENTS
Warble n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்.
Warble-flyn. கழலை உண்ணி.
Warblern. பாடும் பறவை, பாடுபவர்.
ADVERTISEMENTS
Warrantablea. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய.
Wash-boilern. வௌ஢ளாவிச் சால்.
Wash-leathern. மென்பதத்தோல்.
ADVERTISEMENTS
Wastelessa. வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத.
ADVERTISEMENTS