தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Waffle-ironn. குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம்.
Wait-a-bit, wait-a-whilen. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை.
Walen. உடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.
ADVERTISEMENTS
Wale-knotn. கயிற்றுப்புரிமுடி.
Walern. இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை.
Walesn. இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.
ADVERTISEMENTS
Walkablea. நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட.
Walk-in coolern. அழிபொருள் குளிர்பதனக் கலம்.
Walking-leafn. இலைப்பூச்சி.
ADVERTISEMENTS
Walleda. சுவரால் சூழப்பட்ட, மதில் சூழ்ந்த.
ADVERTISEMENTS