தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vitresciblea. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய.
Vitrifiablea. கண்ணாடிபோல் ஆகத்தக்க.
Vitriolizablea. கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க, வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய.
ADVERTISEMENTS
Vlein. படுவம், தென் ஆப்பிரிக்க வழக்கில் மழை நீர்க்குட்டம்.
Vocablen. பொருளுடன் ஒலிக்கப்படுவது, சொல், கிளவி, சொற்படிவம்.
Voicelessn. குரலற்ற, பேச்சற்ற, ஓசையற்ற, தெரிவிக்கப்படாத, வாக்குரிமையற்ற, ஏலாத, செல்வாக்கற்ற, (ஒலி.) குரல்நாள அதிர்வில்லாத.
ADVERTISEMENTS
Voidablea. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க.
Voilen. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி.
Volatilea. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
ADVERTISEMENTS
Volatilenessn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை.
ADVERTISEMENTS