தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volatilizablea. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய.
Vole n. சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகஷீலுங் கெலிப்பு, (வி.) சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகளையுங் கெலி.
Vole n. புல்வெஷீ எலி, சுண்டெலி போன்ற கொறிக்கும் உயிரின் வகை.
ADVERTISEMENTS
Volemic substancen. குரும நிரப்புச் சரக்கு.
Voleryn. பறவைக் கூண்டு, பறவைப்பண்ணை.
Volitionlessa. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற.
ADVERTISEMENTS
Volleyn. எறிதொகுதி, பாய்கணம், கணைமாரி, குண்டு மாரி, சொல்மாரி, வசைமாரி, சூளுரைமாரி, அலையலையான அடுக்குத்தொகுதி, அடுக்குக்கான கூச்சல், அதிர் வேட்டெறிவு, பீரங்கிகள் ஒரே சமயத்தில் கூட்டாக வீசும் குண்டு வீச்சு, நிலந் தொடுமுன் பந்தடி, (வி.) எறிபடைத் தொகுதி வீசு, கணைமாரி பொஸீ, விழுமுன் அடி.
Volley-balln. உந்துபந்து, கையால் எற்றி உயர்மட்டவலை மீதாடப்படும் பந்து வகை.
Volleyed, v. volleyஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Volubilate, volubile(தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
ADVERTISEMENTS