தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Violentlyadv. வன்மையாய், வன் செயலாய், சட்டம் மீறி.
Violetn. செங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம்.
Virilea. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க.
ADVERTISEMENTS
Virilescencen. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை.
Virilescenta. மூதாண் திரிபியல்புடைய.
Virulencen. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை.
ADVERTISEMENTS
Virulenta. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய.
Visiblea. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற.
Visiblesn. pl. காண்புறு பொருள்கள்.
ADVERTISEMENTS
Visitablea. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க.
ADVERTISEMENTS