தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vendiblen. விற்பனைக்குரிய பொருள், விற்கக்கூடிய பொருள், (பெ.) விற்கத்தக்க, விற்கக்கூடிய, விலை கூறிய, உடனடியாக விற்கக்கூடிய.
Venerale, a,.போற்றத்தக்க, வணங்குதற்குரிய, தகையார்ந்த, மதிப்பிற்குரிய.
Vent-holen. காற்றுப் புழைவாய், புகைசெல் புழை, ஆவிசெல் குழாய், ஒஷீப்புழை.
ADVERTISEMENTS
Ventriclen. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Verdurelessa. பசும்பயிர்ப் பண்பற்ற, பயிர்ப்பசுமையற்ற.
Verifiablea. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க.
ADVERTISEMENTS
Veritablea. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த.
Versatilea. பலதிசை இயங்குதிறங் கொண்ட, பலதுறைப் பயிற்சித்திறம் வாய்ந்த, பல துறைச் சார்புடைய, பல்திறப்புலமை வாய்ந்த, அடிக்கடி மாறுகிற, நிலையற்ற, கருவிப் பகுதி வகையில் தங்குதடையின்றி இழைந்தியங்குகிற, (வில., தாவ.) எஷீதிற் சுற்றித் திரும்பத்தக்க, தொங்கலாக மேல்கீழ் ஆடுகிற.
Verseletn. சிறு பா, சிறு செய்யுள்.
ADVERTISEMENTS
Versiclen. சிறு பா, அருட்பாடற் சிறுகூறு.
ADVERTISEMENTS