தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valleyn. பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.
Valuablea. அருங்கலப் பொருள்கள், விலைமதிப்புப் பொருள்கள்.
Valuablesn. pl. மதிப்புக் காண், தரம் கணி, விலை மதிப்பிடு, சொத்து மதிப்பிடு.
ADVERTISEMENTS
Valuelessa. மதிப்பற்ற, பயனற்ற, ஒன்றிற்கும் உதவாத.
Valveletn. இதஸீ, சிற்றாடிதழ், நுண்ணிய ஒருவஸீத் தடுக்கிதழ்.
Vanquishablea. வென்றடக்கப்படக்கூடிய.
ADVERTISEMENTS
Vaporablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
Vaporizablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க.
Varia lection. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம்.
ADVERTISEMENTS
Variablen. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
ADVERTISEMENTS