தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Variablesn. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள்.
Varicocelen. நாளப்புடைப்புப் புற்று.
Variolen. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ.
ADVERTISEMENTS
Varletn. இளம்படிச் சிற்றாள், இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர்.
Vaudevillen. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Vegetablen. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Vehiclen. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம்.
Veiledமுகமூடியிட்டு மறைக்கப்பட்ட, முகத்திரையிடப் பெற்ற, மூடிமறைக்கப்பட்ட, புதிர்நிலையான.
Veinlessa. குருதிநாளமற்ற, இலை வகையில் வரிநரம்பற்ற, படுகைக் கால்களற்ற, ஒஷீவரிக் கால்களற்ற, சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.
ADVERTISEMENTS
Velleityn. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
ADVERTISEMENTS