தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Utilizable | a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க. | |
Utricle | n. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி. | |
Utterable | a. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Utterless | a. வௌதயிட்டுக் கூறமுடியாத. | |
Vacationless | a. நீடோ ய்வற்ற. | |
Vacuole | n. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை. | |
ADVERTISEMENTS
| ||
Vale | n. பள்ளத்தாக்கு, குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய், வரைப் பள்ளம். | |
Vale | n. வஸீயனுப்பு, பிரியா விடை. | |
Valediction | n. பிரிவு வாழ்த்து, பிரிவுபசாரம். | |
ADVERTISEMENTS
| ||
Valedictory | n. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த. |