தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unvanquishable | a. வெல்லமுடியாத. | |
Unveiled | a. மூடாக்கு அகற்றப்பட்ட, திறந்துகாட்டப்பட்ட. | |
Unvisitable | a. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unvitrifiable | a. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத. | |
Unvoyageable | a. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத. | |
Unwarrantable | a. உத்தரவாதஞ் செய்யமுடியாத, ஆதரிக்கத்தக்க வாத வலிமையற்ற, நேர்மையென விளக்கப் படி முடியாத, சரியல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unweariable | a. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத. | |
Unwedgeable | a. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத. | |
Unwholesome | a. உடல் நலத்திற்கு ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unworkable | a. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத. |