தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsuitable | a. தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத. | |
Unsupportable | a. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற. | |
Unsurmountable | a. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsurpassable | a. விஞ்சமுடியாத. | |
Unsusceptible | a. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத. | |
Unsustainable | a. தாங்க முடியாத, நிறுவமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unswayable | a. ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத. | |
Unsyllabled | a. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத. | |
Untackle | v. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி. | |
ADVERTISEMENTS
| ||
Untalented | a. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத. |