தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsociablea. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
Unsoileda. அழுக்கடையாத, மாசுபடுத்தப்பெறாத, தூய, புனிதமான, தூய்மை கெடாத, புனிதங் கெடாத.
Unsolvablea. தீர்வு கணமுடியாத.
ADVERTISEMENTS
Unsouleda. ஆன்மா இழந்த, ஆன்மா இல்லாத.
Unspeakablea. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
Unstablea. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
ADVERTISEMENTS
Unstanchablea. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
Unstatutablea. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான.
Unstifleda. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத.
ADVERTISEMENTS
Unstilleda. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத.
ADVERTISEMENTS