தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unquestionable | a. மறுக்கமுடியாத, ஐயுறவிற்கு இடந்தாராத. | |
Unravelled | a. சிக்கல் அகற்றப்பட்ட, புதிர்விளக்கப்பட்ட. | |
Unreadable | a. படிக்கமுடீயாத, புரிந்து கொள்ள முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreasonable | a. நேர்மையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய, நியாயத்திற்கு ஒவ்வாத. | |
Unreclaimable | a. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. | |
Unrelenting | a. மனமிரங்காத, இரக்கம் காட்டாத, நெஞ்சம் இளகாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreliable | a. நம்பமுடியாத, பொறுப்பற்ற. | |
Unrepealed | a. சட்டவகையில் நீக்கப்படாத, ரத்து செய்யப்படாத. | |
Unreplenished | a. குறைநிரப்பப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreportable | a. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத. |