தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unmantlev. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு.
Unmarketablea. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத.
Unmarriageablea. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
Unmatchablea. சோடி இணைவற்ற, ஈடிணைப்படுத்த முடியாத.
Unmeasurablea. அளக்க முடியாத.
Unmentionablea. சொல்லக்கூடாத, மறைவான.
ADVERTISEMENTS
Unmentionablesn. pl. (இழி.) காற்சட்டை.
Unmistakablea. தவறாகக் கொள்ளமுடியாத, ஐயுறத்தக்கதாய் இல்லாத, தௌதவான.
Unnavigablea. நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத.
ADVERTISEMENTS
Unnegotiablea. பாங்கு பத்திர வகையில் பணமாக மாற்றத்தகாத.
ADVERTISEMENTS