தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unobjectionablea. மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத.
Unpalatablea. சுவையற்ற, விரும்பத்தகாத.
Unparalleleda. ஈடு இணையற்ற, நிகரற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Unpardonablea. மன்னிக்க முடியாத.
Unpeoplev. ஆளறச் செய், இடவகையில் குடியிருப்பவர் இல்லாமற் செய், குடியகற்று.
Unpeopleda. ஆளற்ற, வாழ்குடியற்ற, ஆள்நடமாட்டமற்ற.
ADVERTISEMENTS
Unpleasanta. இன்னாத, வெறுப்பு விளைக்கிற.
Unpleasantnessn. இனிமையன்மை, விரசம், நட்பிடைப் பிணக்கு, சச்சரவு, சண்டை.
Unpolleda. தேர்தல் வகையில் வாக்களிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unpotablea. குடிக்கமுடியாத, குடிக்கத்தகாத.
ADVERTISEMENTS