தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unlabelleda. வில்லையிடப்பெறாத.
Unleadv. (அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு.
Unlearned a. கல்லாத, கற்றறிந்தவராயிராத.
ADVERTISEMENTS
Unlearned(2), unlearnta. போதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான.
Unleashv. வேட்டை நாய் வகையில் வாரவிழ்த்து விடுவி, வாரவிழ்த்துப் போகவிட, கயிறுருவி விடு, கட்டவிழ்த்து விடு, ஏவி விடு.
Unleaveneda. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
ADVERTISEMENTS
Unlernv. நினைவிலிருந்து அகற்று.
Unless, conj.இல்லாவிடில், என்றாலன்றி.
Unlettereda. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டுப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
ADVERTISEMENTS
Unmanageablea. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS