தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unenviablea. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத.
Unequablea. ஒரு சீராயிராத, சமனற்ற.
Unequalleda. ஒப்பிலியான, தனக்குவமையில்லாத.
ADVERTISEMENTS
Unequitablea. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத.
Unexceptionablea. குற்றங் காண முடியாத.
Unfathomablea. ஆழங்காண முடியாத.
ADVERTISEMENTS
Unfavourablea. சார்பாயிராத, சாதகமல்லாத.
Unfledgeda. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத.
Unfordablea. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க.
ADVERTISEMENTS
Unforeseeablea. எதிர்பார்க்க முடியாத.
ADVERTISEMENTS