தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underlet | v. குறைமதிப்பான குடிக்கூலிக்கு விடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு. | |
Underletter | n. கீழ்க்குடிக்கூலிக்கு விடுபவர், குறை குடிக்கூலிக்கு விடுபவர். | |
Underpeopled | a. குறை மக்கள் தொகையுடைய, போதாமக்கள் எண்ணிக்கையினையுடைய, வாழ்குடி குறைவான. | |
ADVERTISEMENTS
| ||
Underprivileged | n. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த. | |
Underseller | n. குறைவிலைக்கு விற்பவர். | |
Undersleeve | n. அடித்துணைக் கைம்மடி, கழற்றக்கூடிய சட்டைக் கைமடிப்படியிலுள்ள கைமடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Understandable | a. அறியக்கூடிய, ஒத்துணர்ந்து பார்க்கக்கூடிய, ஒத்துணர்ந்து காணப்படத்தக்க. | |
Undescendable, udescendible | a. இறங்க முடியாத. | |
Undesirable | n. விரும்பத்தகாதவர், (பெ.) விரும்பத்தக்கதாயிராத, வெறுப்புத் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Undespoiled | a. பாழ்படாத. |