தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unimpugnablea. பழித்துக்கூறமுடியாத, எதிர்துரைக்க முடியாத.
Uninflammablea. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத.
Uninflecteda. சொல் வகையில் இலக்கணத்திரிவு பெறாத, இலக்கணத் திரிபற்ற.
ADVERTISEMENTS
Unintelligiblea. விளங்காத, தௌதவில்லாத.
Uninuclear, uninucleatea. தனி ஒரு கருவேயுடைய.
Univalence, univalencyn. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
ADVERTISEMENTS
Univalenta. (வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
Unjustifiablea. நேர்மையென, நிலைநாட்ட முடியாத.
Unkindleda. கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத.
ADVERTISEMENTS
Unknowablen. தெரிந்து கொள்ளமுடியாத ஒன்று, (பெ.) தெரிந்து கொள்ள முடியாத, அறிவுநிலை கடந்த.
ADVERTISEMENTS