தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unreturnablea. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத.
Unrevealeda. மறைவௌதப்படுத்தப்படாத, இறையருளாக வௌதப்படுத்தப்படாத.
Unrivalleda. ஈடற்ற, நிகரில்லாத.
ADVERTISEMENTS
Unruffleda. உலையாத, கசங்காத, கலக்கமுறாத.
Unsalablea. விற்பனையாகாத, வாணிகத்திற்கேற்றதாய் இராத, அங்காடிக்குத்தகுதியற்ற.
Unsatisfiablea. மனநிறைவு ஊட்டத்தக்கதல்லாத.
ADVERTISEMENTS
Unschooleda. கற்பிக்கப்படாத, பழக்கப்பட்டிராத.
Unscrupleda. தீமை செய்யத்தயங்காத.
Unsearchablea. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
ADVERTISEMENTS
Unseasonablea. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான.
ADVERTISEMENTS