தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unselecteda. தேர்ந்தெடுக்கப்பெறாத.
Unserviceablea. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத.
Unsettlev. ஒழுங்கமைவினைக்குலை, ஒழுங்கமைவு தடு, உலைவு செய், அமைதி குலை, குழப்பு, கலக்கு, பற்றுறுதி கலை, நிலை குலை, பொருத்த நிலை கெடு, உறுதி குலைவி, சமநிலை அமைதி கெடு, ஓய்வு கெடு, பரபரப்பூட்டு, வழக்கமான வேலைகளைச்செய்ய விருப்பமில்லாதிரு, அறிவு திறம்புவி.
ADVERTISEMENTS
Unsettleda. ஒழுங்கமைவு குலைக்கப்பெற்ற, அறிவு திறம்புவிக்கப்பெற்ற, நிலைத்திராத, உறுதியற்ற, மாறுதலுக்குட்பட்ட, இன்னுறம் விவாதிப்பதற்கிடங் கொடுக்கிற, தொகை செலுத்திக் கணக்குத் தீர்க்கப்படாத, நிலைத்த இருப்பிடமற்ற, நிலங்கள் வகையில் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிராத.
Unsettlementn. அமைதி குலைவு.
Unshakeablea. அசைக்கமுடியாத, உறுதி வாய்ந்த.
ADVERTISEMENTS
Unshrinkablea. சுருக்கப்படமுடயாத, இயல்பாகச் சுருங்காத, வற்றி வாடாத.
Unsinkablea. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத.
Unskilleda. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத.
ADVERTISEMENTS
Unsmotherablea. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
ADVERTISEMENTS