தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untamablea. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
Unteachablea. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத.
Untenablea. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத.
ADVERTISEMENTS
Untillablea. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத.
Untilleda. நில வகையில் பண்படுத்தப்படாத.
Untitleda. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Untouchablen. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத.
Untraceablea. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத.
Untractablea. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத.
ADVERTISEMENTS
Untrammelleda. தடை செய்யப்பட்டிராத, விலங்குகளாற் பிணைக்கப்பட்டிராத, கட்டுண்டிராத.
ADVERTISEMENTS