தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unpracticable | a. செயல்முறைக்கு ஒத்துவாராத. | |
Unpredictable | a. முன்னறிந்து கூறமுடியாத. | |
Unpresentable | a. அறிமுகப்படுத்தத் தக்கவராயிராத, செப்பம் வாய்ந்திராத. | |
ADVERTISEMENTS
| ||
Unprincipled | a. கோட்பாடில்லாத, ஒழுக்க நெறிப்படாத. | |
Unprivileged | a. உயர்சிறப்புரிமையற்ற, சமுதாயத் தனி நல உரிமை வாய்ப்புக்கள் அற்ற. | |
Unprocurable | a. முயன்று பெற முடியாத, தேடிக்கொண்டுவரமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unprofitable | a. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற. | |
Unpronounceable | a. உச்சரிக்க முடியாத. | |
Unprovable | a. மெய்ப்பிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unquenchable | a. தணிக்கப்பட முடியாத, தணியாத. |