தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Valence | n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு. | |
Valencias | n. pl. கலவைக் கரைத் துகில், பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை, வாதுமைப் பருப்பு, உலர் கொடிமுந்திரி. | |
Valenciennes | n. உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல். | |
ADVERTISEMENTS
| ||
Valency | n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. | |
Valentine | n. தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14), தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர், தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல். | |
Valeria | n. சடாவல்லி, சடாமாஞ்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Valet | n. தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி. | |
Valetudinarian | n. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய. | |
Vallecula | n. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு. | |
ADVERTISEMENTS
| ||
Vallecular, valleculate | a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய. |