தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vesiclen. (உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம்.
Vestibulen. முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய்.
Vestry-clerkn. திருக்கோயில் வாரியக் கணக்கர்.
ADVERTISEMENTS
Vetmobilen. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம்.
Viablea. வாழக்கூடிய, ஒப்பேறக்கூடிய, உருப்படக்கூடிய, வளம்பெறக்கூடிய.
Vialleda. குப்பியில் அடைக்கப்பட்டுள்ள.
ADVERTISEMENTS
Vibratilea. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய.
Vibratiunclen. சிற்றதிர்வு.
Victullern. உணவுப்பொருள் வழங்குவோர், உணவுப் பொருள் விற்பவர்.
ADVERTISEMENTS
Viewablea. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.
ADVERTISEMENTS