தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Viewlessa. புலப்படாத, காட்சிக்குட்படாத.
Vilea. இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற.
Villeinn. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர்.
ADVERTISEMENTS
Villeinage, villenageபண்ணையாள் முறை.
Vinciblea. (அரு.) வென்றடக்கக் கூடிய.
Vindicablea. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க.
ADVERTISEMENTS
Vinolenta. கொடிமுந்திரி மதுப் பழகிவிட்ட.
Violablea. மீறத்தக்க, கெடுக்கத் தக்க.
Violencen. வன்முறை, வன்முறைச் செயல், வன்னடத்தை, குலைவு, கேடு, ஊறு, (சட்.) சட்ட மீறிய வன்செயல், (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு.
ADVERTISEMENTS
Violenta. வலிந்து செய்யப்பட்ட, வன்முறையான, கட்டுமீறிய, இயல்பல்லாத, முனைத்த, குமுறலான, கோபாவேசமான, (சட்.) சட்டமீறிய வன் செயலான, உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட, (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
ADVERTISEMENTS