தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volublea. இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
Volublenessn. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை.
Vorablea. வாக்கஷீக்கத் தக்க.
ADVERTISEMENTS
Vowellessa. உயிரெழுத்தற்ற.
Voyageablea. நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய.
Vulcanizablea. கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க.
ADVERTISEMENTS
Vulnerablea. வடுப்படத்தக்க.
Waddlen. வாத்து நடை, வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை, (வினை.) வாத்துப்போல் நட, புடை அசந்து நட.
Waffle n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்.
ADVERTISEMENTS
Waffle n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு.
ADVERTISEMENTS