தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Approachable | a. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய. | |
Approvable | a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய. | |
Aquarelle | n. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Arable | n. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க. | |
Araeostyle | n. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை. | |
Arbalest | n. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Arbalester | n. குறுக்கு வில்லாளர். | |
Arbitrable | a. நடுவர் தீர்ப்புக்கு உரிய. | |
Archlet | n. சிறிய வில்வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Argle-bargle | n. சொற்போர், வாதம். |