தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Articlesn.pl. பொதுவிதிகள் அல்லது திட்டங்கள்.
Articulablea. இணைக்கக்கூடிய.
Artilleristn. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர்.
ADVERTISEMENTS
Artilleryn. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை.
Artillerymann. பீரங்கிப்படைவீரன்.
Artillery-plantn. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
ADVERTISEMENTS
Artlessa. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான.
Ascendiblea. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
Asclepiadn. அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
ADVERTISEMENTS
Asclepiusn. கிரேக்க மருத்துவத் தெய்வம்.
ADVERTISEMENTS