தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Approachablea. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
Approvablea. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய.
Aquarellen. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம்.
ADVERTISEMENTS
Arablen. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Araeostylen. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
Arbalestn. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
ADVERTISEMENTS
Arbalestern. குறுக்கு வில்லாளர்.
Arbitrablea. நடுவர் தீர்ப்புக்கு உரிய.
Archletn. சிறிய வில்வளைவு.
ADVERTISEMENTS
Argle-barglen. சொற்போர், வாதம்.
ADVERTISEMENTS