தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ascribablea. சார்த்திக் கூறத்தக்க.
Ash-holen. அடுப்படிச் சாம்பற்குழி.
Ash-leachn. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
ADVERTISEMENTS
Ash-leafn. முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Asleepadv. துயில்நிலையில், உறங்கி, உயிரற்று, மரத்துப்போய், செயலற்று.
Aspectablea. காணப்படுகிற, காண்பிணிய.
ADVERTISEMENTS
Assailablea. தாக்குதற்கு இடம் தருகிற.
Assayablea. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய.
Assemble v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு.
ADVERTISEMENTS
Assemble, n. குழு நடனத்திற் பாய்ச்சல் வகை.
ADVERTISEMENTS