தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arguable | a. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய. | |
Aripple | adv. சிற்றலைகளாக. | |
Arles | n.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம். | |
ADVERTISEMENTS
| ||
Armhole | n. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை. | |
Armless | a. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான, | |
Armlet | n. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை. | |
ADVERTISEMENTS
| ||
Arteriole | n. நுண்நாடி, குறுநாடி. | |
Arteriosclerosis | n. நாடிகளின் இறுக்கம். | |
Article | n. எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு. | |
ADVERTISEMENTS
| ||
Articled | a. பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட, வகுக்கப்பட்டட, குறிக்கப்பட்ட. |