தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assertable | a. வலியுறுத்தல். | |
Assessable | a. மதிப்பிடத்தக்க, வரி மதிப்பீட்டுக்குரிய. | |
Assignable | a. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Assimilable | a. ஒன்றுபட்டிணையும் இயல்புடைய. | |
Associable | a. இணைத்து எண்ணத்தக்க. | |
Assumable | a. மேற்கொள்ளத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Assumable | adv. ஊகத்தின்படி. | |
Astraddle | adv. கால்களை அகலப் பரப்பிக்கொண்டு. | |
Asystole | n. (மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு. | |
ADVERTISEMENTS
| ||
Ateleiosis | n. உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை, நிறைவுறாத வளர்ச்சி. |