தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ausgleich | n. (வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம். | |
Authorizable | a. அதிகாரம் பெறத்தக்க, அதிகாரம் கொடுக்கக்கூடிய. | |
Authorless | a. ஆசிரியர் பெயர் தெரியாத. | |
ADVERTISEMENTS
| ||
Automobile | n. தானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற. | |
Automobiles | தானியங்கிகள், தானியங்கிகள் வினையகம் | |
Available | a. கிடைக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Aventail, aventaile | கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு. | |
Aventurin, aventaile | செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற. | |
Averrable | a. உறுதியாகக் கூறத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Avoidable | a. தவிர்க்கக்கூடிய. |