தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Axle-journaln. இருசில் அச்சு உராயுமிடம்.
Axle-treen. இருசுக்கூடு.
Azalean. புதராக வளரும் மலர்ச்செடி இனம்.
ADVERTISEMENTS
Azarolen. பேரியினம் சார்ந்த பழவகை.
Babblen. மழலைச்சொல், அரைகுறைப்பேச்சு, பயனில் கூற்று, நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு, (வினை) மதலையைப்போலப் பேசு, தொடர்பற்றமுறையில் உரையாடு, மறை வௌதயிடு, பிதற்று, உளறு.
Babblern. பிதற்றுபஹ்ர், ஔதமறைவான செய்திகளை வௌதயிடுபவர், நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
ADVERTISEMENTS
Back-bonelessa. முதுகெலும்பில்லாத, ஆதாரமற்ற, உறுதியிழந்த.
Badger-leggeda. குட்டையும் நெட்டையுமான காலம்களையுடைய.
Bafflen. நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய்.
ADVERTISEMENTS
Baffle-boardn. ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு.
ADVERTISEMENTS