தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anophelesn. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Answerablea. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த.
Anticlericaln. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
ADVERTISEMENTS
Anti-league, anti-Leaguea. நேசக்குழு எதிர்த்த, முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த, நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Antimetabolen. சொல்லெதிர் மறியணி.
Antiparalleln. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
ADVERTISEMENTS
Antipolen. நேர் எதிரடியிடங்க்ள, எதிர்க்கோடிமுனை, எதிர்த்துருவம், நேர் எதிர்மாறு.
Antlern. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு.
Antlereda. கஹ்ர் கொம்புடைய.
ADVERTISEMENTS
Antler-mothn. சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
ADVERTISEMENTS