தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Angler | n. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர். | |
Anglewise | adv. கோணமாக உடைய. | |
Angle-worm | n. தூண்டிற்புழு. | |
ADVERTISEMENTS
| ||
Anglophil,Anglophile | n. ஆங்கிலப் பண்பார்வலர்,(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க. | |
Anile | a. கிழவியின் நிலையுடைய, கிழடுதட்டிய, தளர்வுற்ற. | |
Animalcule | n. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Ankle | n. கணுக்கால். | |
Ankle-jack | n. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம். | |
Anklet | n. சிலம்பு, கணுக்கால் வளை. | |
ADVERTISEMENTS
| ||
Annulet | n. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு. |