தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allergyn. (மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு, ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Alleviatev. எளிதாக்கு, இலேசாக்கு, மட்டுப்படுத்து, துன்பம் தணி.
Alleviationn. மட்டுப்பாடு, துயர்தணிப்பு.
ADVERTISEMENTS
Alleviativea. மட்டுப்படுத்தும் இயல்புடைய.
Alleviatorn. துன்பம் குறைப்பவர், மட்டுப்படுத்த உதவும் பொருள்.
Alleviatorya. துன்பம் தணிக்க உதவுகிற.
ADVERTISEMENTS
Alley n. தோட்டப்பாதை, சந்து, குறுந்ததெரு,பந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Alley(2),alley-taw,alley-torn. உயர்ந்த கோலிவகை, கழங்கு.
Alleyeda. பக்கச்சந்துகளுடைய, சந்துவடிவான.
ADVERTISEMENTS
Alleywayn. சந்துவழி, இடைகழி.
ADVERTISEMENTS