தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unconquerablea. வென்றடக்க முடியாத, பணியவைக்க இயலாத.
Unconscionablea. மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற, தீவினையஞ்சாத, பழிதேர்ந்த, தீமை செய்யத் தயங்காத, அறக்கொடிய, மனச்சான்று உறுத்தலற்ற.
Unconsoleda. ஆறுதலற்ற.
ADVERTISEMENTS
Uncontainablea. உள்ளடக்கி வைக்கமுடியாத.
Uncontestablea. மறுக்கமுடியாத, எதிர்த்துரைக்க முடியாத.
Uncontrolleda. கட்டுப்படுத்தப்படாத, கட்டுப்பாட்டிற்கு உட்படாத, கட்டுக்கடங்காத.
ADVERTISEMENTS
Unconvertiblea. மாற்றப்பட முடியாத.
Uncrystallizablea. படிக உருப்படாத, மணி உருப்படச் செய்ய முடியாத.
Uncultivablea. பயிரிட முடியாத, பண்படுத்தப்பட முடியாத.
ADVERTISEMENTS
Uncurtaileda. வெட்டிக் குறைக்கப்படாத, குறுக்கப்படாத, உரிமையகற்றப்படாத.
ADVERTISEMENTS