தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beach-la-mar | n. தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி, மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம். | |
Beadsman | n. வழிபாட்டுப்பணியாளர், வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர். | |
Beadswoman | n. என்பதன் பெண்பால் வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Bechmast | n. புங்கங்கொட்டை. | |
Bedding mart | படுக்கை அங்காடி | |
Bedmaker | n. படுக்கையை ஒழுங்கு செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Beech-marten | n. வௌளை அடிப்பக்கத்தையுடைய கீரியினத்தின்வகை. | |
Bee-master | n. தேனீ வளர்ப்பவர். | |
Beggarman | n. இரவலன். | |
ADVERTISEMENTS
| ||
Bellman | n. மணி அடிப்பவர், மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர், நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர். |