தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Belomancyn. அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
Beman. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
Bemaulv. நையப்புடை.
ADVERTISEMENTS
Bemazeda. திகைப்புண்ட, குழப்பமடைந்த.
Bench-markn. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Benefit-matchn. உதவிப் போட்டி ஆட்டம்.
ADVERTISEMENTS
Bergamaskn. இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர், பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை.
Between-maidn. இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண்.
Bibliomancyn. கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல், ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல்.
ADVERTISEMENTS
Bibliomanian. புத்தகத் தொகுப்புப் பித்து.
ADVERTISEMENTS